01

E   |   සි   |  

 திகதி: 2017-12-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

2174/2017: Criteria for identifying a dual citizen by the government

2174/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— 

(அ) (​i) அரசியலமைப்பின் பிரகாரம் இரட்டைப் பிரஜா உரிமையுடைய ஆளொரவராயிருத்தல் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு தகுதியீனமாகும் என்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

(ii) எவரேனுமொரு ஆள் இரட்டை பிரஜா உரிமையைக் கொண்டுள்ள ஒருவரா என்பதை தீர்மானிப்பதற்கு அரசாங்கம் பயன்படுத்தும் முறையியல் யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-12-08

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks