01

E   |   සි   |  

 திகதி: 2018-02-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

2151/2018: Local maize production

2151/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— கமத்தொழில் அமைச்ரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை உள்நாட்டு சோள உற்பத்தி ஒவ்வொரு வருடத்துக்கு இணங்க வெவ்வேறாக எவ்வளவு;

(ii) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை உள்நாட்டு சோளத்தின் தேவைப்பாடு எவ்வளவு;

(iii) மேற்படி காலகட்டத்தினுள் இலங்கைக்கு சோளத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்திருப்பின், அது தொடர்பான விபரங்கள் யாவை;

(iv) சோளத்தின் விலையை நிலையான மட்டத்தில் வைத்திருப்பதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை;

என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-02-21

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks