01

E   |   සි   |  

 திகதி: 2018-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2150/2018: Compensation for farmer families whose fields become fallow by drought

2150/'17

கௌரவ அசோக பிரியந்த,— கமத்தொழில் அமைச்சரைக் கேடபதற்கு,—

(அ) (i) கடந்த போகத்தில் வடமேல் மாகாணத்தில் நிலவிய கடும் வரட்சி காரணமாக நெல் வயல்கள் பாழடைந்தமையை அறிவாரா;

(ii) ஆமெனின், அவ்வாறு அழிவடைந்த நெல் வயல்களின் அளவு ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய வெவ்வேறாக எவ்வளவு;

(iii) அவ்வாறு பாதிக்கப்பட்ட விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iv) அந்த விவசாய குடும்பங்களுக்கு ஏதேனும் நட்டஈடு செலுத்தப்பட்டிருப்பின், அது தொடர்பான விபரங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-02-20

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks