01

E   |   සි   |  

 திகதி: 2018-03-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

2145/2018: SLTB buses and depots Puttlam District

2145/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) புத்தளம் மாவட்டத்திலுள்ள இ.போ.ச. டிப்போக்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி டிப்போக்களின் பெயர்கள் யாவையென்பதையும்;

(iii) தற்போது ஒவ்வொரு டிப்போக்களிலும் இயக்குவதற்கு பொருத்தமான நிலையிலுள்ள பேருந்துகளின் எண்ணிக்கை ஒவ்வொரு டிப்போக்களுக்கும் ஏற்ப தனித்தனியாக யாதென்பதையும்;

(iv) 2010 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை இ.போ.ச. டிப்போக்களின் பேருந்துகளின் தொகுதியை மேம்படுத்துவதற்காக புதிதாக வழங்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(v) எதிர்வரும் காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் இ.போ.ச. டிப்போக்களின் பேருந்து தொகுதியை மேம்படுத்துவதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-03-22

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks