01

E   |   සි   |  

 திகதி: 2018-03-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2143/2018: Freshwater fishing industry Wayamba Province

2143/ '17

கௌரவ அசோக்க பிரியந்த,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் நன்னீர் நீரின வளர்ப்புக்கு பொருத்தமான இடங்களை இனங்காண்பதற்கான மதிப்பாய்வொன்று தங்களது அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;

(ii) ஆ​மெனில், வடமேல் மாகாணத்தில் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழிலுக்கு பொருத்தமான இடங்களாக இனங்காணப்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;

(iii) அவ்விடங்களில் நன்னீர் மீன்பிடிக் கைத்தொழில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;

(iv) ஏனைய இடங்களில் நன்நீர் மீன்பிடிக் கைத்தொழிலை ஆரம்பிப்பதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-03-20

கேட்டவர்

கௌரவ அசோக்க பிரியந்த, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks