01

E   |   සි   |  

 திகதி: 2018-02-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

2111/2018: Appointment of permanent principals to national schools

2111/ '17

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளின் மொத்த எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iii) பதில் கடமை அதிபர்கள் பணியாற்றும் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(iv) நிரந்தர அதிபர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்களை நியமிக்கும் திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-02-20

கேட்டவர்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks