01

E   |   සි   |  

 திகதி: 2017-11-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

1878/2017: கமத்தொழில் அமைச்சு குத்தகைக்குப் பெற்ற கட்டிடம்: மின் கட்டணம்

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016.04.01 ஆம் திகதி தொடக்கம் 2017.05.31 ஆம் திகதி வரை கமத்தொழில் அமைச்சு பேணிவந்துள்ள கட்டடங்களின் மொத்த மின் கட்டணம் எவ்வளவு என்பதையும்;

(ii) அக்காலப்பகுதியில் ராஜகிரியவில் அமைந்துள்ள கமத்தொழில் அமைச்சினால் குத்தகைக்குப் பெறப்பட்ட டி.பீ. ஜயசிங்ஹ கட்டடத்தின் மொத்த மின் கட்டணம் எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-10

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-11-10

பதில் அளித்தார்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks