01

E   |   සි   |  

 திகதி: 2017-11-17   பதிலளிக்கப்பட்டவைகள் 

1841/2017: "Towards Green" project Mulaitivu

.1841/ '17

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) சேவா லங்கா நிறுவனம் "பசுமையை நோக்கிய" என்னும் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்ணைத் திட்டங்களை மேற்கொண்டதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், பிரதேச செயலக ரீதியாக திட்டங்களின் அமைவிடத்தை வெவ்வேறாகத் தொிவிப்பாரா என்பதையும்;

(iii) இத்திட்டங்களுக்கான செலவீட்டுத்தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) இவை தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(v) அப்பிரதேசத்திலுள்ள பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களுக்கு இத்திட்டத்தை கையளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-11-17

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks