01

E   |   සි   |  

 திகதி: 2017-09-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

1643/2017: மத்திய அரசினால் ஊவா மாகாண சபைக்கு வழங்கப்பட்ட பணத்தொகை: விபரம்

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இற்றைவரை,

(i) மத்திய அரசினால் ஊவா மாகாணத்திற்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(ii) ஊவா மாகாண சபையினால் மீண்டெழும் செலவினமாக ஒதுக்கப்பட்ட பணத் தொகையானது பெற்றுக்கொடுக்கப்பட்ட மொத்தப் பணத்தொகையின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

(iii) மீண்டெழும் செலவினத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

(iv) மூலதனச் செலவினமாக ஒதுக்கப்பட்ட பணத்தொகையானது பெற்றுக்கொடுக்கப்பட்ட மொத்தப் பணத்தொகையின் சதவீதமாக எவ்வளவென்பதையும்;

(v) மூலதனச் செலவினத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

ஒவ்வொரு ஆண்டின் பிரகாரம் தனித்தனியாக அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-22

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-09-22

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks