01

E   |   සි   |  

 திகதி: 2017-08-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1637/2017: Renewable Energy Park - Pooneryn Jaffna

1637/ '17

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தின், பூநகரி பிரதேசத்தில் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்திப் பேட்டையொன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) மேற்படி புதுப்பிக்கத்தக்க வலுச்சக்திப் பேட்டையில் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் சூரிய மின்சக்தியின் அளவு எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி வலுச்சக்திப் பேட்டையில் உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படும் காற்று மின்சக்தியின் அளவு எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி கருத்திட்டத்தின் முன்னேற்றம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-25

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks