01

E   |   සි   |  

 திகதி: 2017-08-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

1632/2017: Demand Side Management of Electricity

கௌரவ அஜித் மான்னப்பெரும,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மின்சாரம் தொடர்பாக கேள்வி தரப்பிலான முகாமைத்துவம் (Demand Side Management) பற்றி விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) மின்சாரம் தொடர்பாக கேள்வி தரப்பிலான முகாமைத்துவம் பற்றி மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித்திட்டம் யாதென்பதையும்;

(iii) மேற்படி நிகழ்ச்சித்திட்டம் இற்றைவரை அடைந்துள்ள முன்னேற்றம் யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-24

கேட்டவர்

கௌரவ அஜித் மான்னப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks