01

E   |   සි   |  

 திகதி: 2017-09-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

1617/2017: Schools without qualified principals - Ratnapura District

கௌரவ ஹேஷான் விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் செயற்படும் தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண சபைப் பாடசாலைகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாவை;

(ii) இப்பாடசாலைகளில் தகுதிவாய்ந்த அதிபர்கள் இல்லாத பாடசாலைகளின் எண்ணிக்கை யாது;

(iii) அப்பாடசாலைகள் யாவை;

(iv) கடந்த காலத்தில் அரசியல் நட்பின் பேரில் தகைமையற்ற பதில் அதிபர்கள் பெருமளவில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்வாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-09-19

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks