01

E   |   සි   |  

 திகதி: 2017-08-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

1511/2017: Accidents and deaths due motor accidents 2016/2015/2014

1511/ '17

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016 ஆம் ஆண்டில் அறிக்கையிடப்பட்ட வாகன விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் வாகன விபத்துக்களின் காரணமாக நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கு ஒப்பீட்டளவில், 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்களின் எண்ணிக்கை மற்றும் வாகன விபத்துக்களின் காரணமாக நிகழ்ந்த மரணங்களின் எண்ணிக்கை எவ்வளவு தொகையால் அதிகரித்துள்ளதென்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-25

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks