01

E   |   සි   |  

 திகதி: 2017-06-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1362/2017: Firms registered for ETF and employees who have memberships Matara District

 

கௌரவ டலஸ் அழகப்பெரும,— அபிவிருத்திப் பணிப்பொறுப்புகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தை செலுத்துவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள மாத்தறை மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) மேற்படி நிறுவனங்களின் பெயர்கள் யாவை என்பதையும்;

(iii) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தில் அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ள மாத்தறை மாவட்டத்திலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய தனித்தனியே எவ்வளவென்பதையும்;

(iv) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தில் பதிவு செய்யப்படுவதற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச தேவைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-06-09

கேட்டவர்

கௌரவ டலஸ் அழகப்பெரும, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks