01

E   |   සි   |  

 திகதி: 2017-05-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1256/2017: பயங்கரவாதிகளின் தாக்குதலினால் மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள்: புத்தளம் மாவட்டம்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்திருந்த பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை யாது;

(ii) மேற்படி பொலிஸ் நிலையங்களில் பணிபுரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;

(iii) எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதிகளினால் 1983 ஆம் ஆண்டின் பின்னர் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடையும் வரையிலான காலப்பகுதியில் அழிவுக்குள்ளாக்கப்பட்ட பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை யாது;

(iv) பயங்கரவாதிகளின் தாக்குதலினால் மரணமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை யாது;

(v) மேலே (iii) இல் குறிப்பிடப்பட்ட அழிவுற்ற சொத்துக்கள் தொடர்பாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா;

(vi) மேலுள்ள அனைத்து விடயங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-05-23

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

(අ)           (i)       පොලිස් ස්ථාන - 02

              (ii)       මේ වන විට එවකට පැවති ලේඛන විනාශ වී ඇති බැවින් සේවය කළ නිලධාරින් කොපමණද යන්න සම්බන්ධයෙන් තොරතුරු සොයා ගත නොහැක.

              (iii)       කිසිදු පොලිස් ස්ථානයක් විනාශ කර නොමැත.

              (iv)       පොලිස් නිලධාරින් 10දෙනෙකු මිය ගොස් ඇත.

              (v)       පැන නොනඟී.

              (vi)       නැත.

(ආ)       අදාළ කාල සීමාව තුළ තිබූ ලේඛන විනාශ වී ඇති හෙයින්, පූර්ණ වාර්තාවක් ඉදිරිපත් කිරීමට හැකියාවක් නොමැත.

 

பதில் தேதி

2017-05-23

பதில் அளித்தார்

கௌரவ சாகல ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks