01

E   |   සි   |  

 திகதி: 2017-08-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

1195/2017: மின்சாரம் வழங்கப்பட்ட வீடுகள்: முல்லைத்தீவு மாவட்டம்

 

​கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை மின்சார சபையினால் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) தற்போதைக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) 1984 முதல் 2009 ஆம் ஆண்டு வரை மின்சாரம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

(iv) 2009 ஆம் ஆண்டில் யுத்த நிலவரம் முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை மின்சாரம் வழங்கப்பட்டுள்ள வீடுகளின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

(v) மேற்படி (iv) இல் குறிப்பிடப்பட்டுள்ள காலகட்டத்தில் மின்சாரம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை ஆண்டு வாரியாக எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-09

கேட்டவர்

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)         (i)       මීට අදාළ වාර්තා ලංකා විදුලිබල මණ්ඩලය සතුව නොමැත.

                         ඒ කියන්නේ, 1983   යුද්ධය පැවැති කාලයයි.

              (ii)       2015 වර්ෂයේ නොවැම්බර් මස සිට ක්‍රියාත්මක කරන ලද "රටම එළියයි අඳුර දුරලයි - ජාතික විදුලි, සත්කාරය" ණය යෝජනා ක්‍රමය යටතේ 2016 වසර තුළ විදුලි සම්බන්ධතා ලබා දුන් නිවාස ඒකක 2,501 ද ඇතුළුව 2016.01.01 සිට 2017.05.31 දක්වා නිවාස 6,637ක් සඳහා නව සම්බන්ධතා ලබා දී ඇත.

ඒ අනුව 2017 මැයි 31 දිනට විදුලි සම්බන්ධතා 30,087ක් සපයා ඇත.

(iii) මීට අදාළ වාර්තා ලංවිම සතුව නොමැත.

මුලතිව් දිස්ත්‍රික්කය ගැනයි මේ ප්‍රශ්නයෙන් අහන්නේ. එය යුද්ධයෙන් සම්පූර්ණයෙන් බැට කෑ ප්‍රදේශයක්.

(iv) 2009 වර්ෂයේ සිට 2015 වර්ෂය දක්වා විදුලි සැපයුම් ලබා දුන් නිවාස සංඛ්‍යාව පහත පරිදි වේ.

වර්ෂය

අදාළ වර්ෂය තුළදී ලබා දුන් නව සබඳතා සංඛ්‍යාව

වර්ෂය අවසාන වන විට විදුලිය පරිභෝජනය කරනු ලබන සම්පූර්ණ නිවාස සංඛ්‍යාව

 

2009.01.01 - 2009.12.31

                    8

 

   8

 

2010.01.01 - 2010.12.31

                495

 

  503

 

2011.01.01 - 2011.12.31

             1,117

 

 1,620

 

2012.01.01 - 2012.12.31

             1,952

 

 3,572

 

2013.01.01 - 2013.12.31

             6,663

 

 10,235

 

2014.01.01 - 2014.12.31

             3,163

 

 13,398

 

2015.01.01 - 2015.12.31

           10,052

 

 23,450

 

ගරු මන්ත්‍රීතුමනි, අපේ ආණ්ඩුව බලයට පත් වුණාට පසුව 2015 වර්ෂය තුළදී නව සබඳතා 10,052ක් ලබා දුන්නා.

(v) 2009 වර්ෂයේ සිට 2015 වර්ෂය දක්වා විදුලි සැපයුම් සඳහා වෙන් කරන ලද මුදල පහත පරිදි වේ.

වර්ෂය

වෙන් කරන ලද මුදල (රු.මිලියන)

          2009

                  නැත

          2010

                  14.7

          2011

                  නැත

          2012

                  නැත

          2013

                  නැත

          2014

                10.48

          2015

                11.66

 (ආ) අදාළ නොවේ.

பதில் தேதி

2017-08-09

பதில் அளித்தார்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks