01

E   |   සි   |  

 திகதி: 2017-08-11   பதிலளிக்கப்பட்டவைகள் 

1104/2017: சர்வதேச உறவுகளைக் கட்டியெழுப்புதல்: பெறுபேறுகள்

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ) தற்போதைய அரசாங்கம் சிறந்த சர்வதேச உறவுகளைக் கட்டியெழுப்பியதன் விளைவாக 2014 ஆம் ஆண்டுக்கு ஒப்பீட்டளவில் 2015 ஆம் ஆண்டில்;

(i) வெளிநாட்டு அளிப்புக்கள் அதிகரித்துள்ளதா;

(ii) ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதா;

(iii) புதிய வெளிநாட்டுத் தொழில் வாய்ப்புக்களின் கிடைப்பனவு அதிகரித்துள்ளதா;

(iv) வெளிநாட்டு பண அனுப்பல்கள் அதிகரித்துள்ளதா;

(v) வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளதா;

(vi) பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்துள்ளதா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-08-11

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-08-11

பதில் அளித்தார்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks