பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
495/ ’16 கெளரவ நாமல் ராஜபக்ஷ,— கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) கலமெட்டிய மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக் கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்; (ii) மேற்படி கருத்திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் மீன்பிடித் தொழிலை இழக்கும் கரைவலை மீனவர்கள் தொடர்பில் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்; (iii) கரைவலை மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்; (iv) ஆமெனில், மீனவர் ஒருவருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை எவ்வளவென்பதையும்; (v) அதற்கு மேலதிகமாக இந்த மீனவர்களின் வாழ்க்கையை முன்னெடுப்பதற்காக மீன்பிடித் தொழிலில் ஈடுபட மீன்பிடிப் படகுகள் மற்றும் உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் இச்சபையில் அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-06-10
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks