பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
441/’16 கௌரவ டீ.வீ. சானக,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (அ) (i) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் ரூபா 50,000/- மற்றும் ரூபா 100,000/- வீதம் வழங்கும் வீடமைப்பு கடன் நிகழ்ச்சித்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்; (ii) 2015 ஆம் ஆண்டுக்காக மேற்படி வீடமைப்புக் கடன் வழங்கப்பட்ட கடன் பெறுனர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் தனித் தனியாக யாதென்பதையும்; (iii) சம்பந்தப்பட்ட கடன் பெறுனர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்; (iv) கடன் வழங்கப்படும் போது பரிசீலனைக்குட்படுத்தப்படும் அளவுகோல்கள் யாவையென்பதையும்; (v) கடன் வழங்குவதற்காக அரசியல் கட்சிக் கிளைச் சங்கத்தின் சிபாரிசு வேண்டப்படுகின்றதென்பதை அறிவாரா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-05-20
கேட்டவர்
கௌரவ டி.வீ. சானக, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks