01

E   |   සි   |  

 திகதி: 2014-08-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

4854/2014: Exports to GDP ration 2002 -2013

4854/ ’14

கெளரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2002 தொடக்கம் 2013 வரையான வருடங்களுக்குரிய ஏற்றுமதிகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஏற்றுமதிகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக) ஆகியவற்றிற்கிடையயிலான விகிதாசாரத்தை வருடவாரியாக அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-08-07

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks