01

E   |   සි   |  

 திகதி: 2014-07-25   பதிலளிக்கப்பட்டவைகள் 

4755/2014: தென்னந்தோட்டங்கள் மற்றும் உற்பத்தி: குருநாகல் மாவட்டம்

4755/ ’14

கௌரவ அசோக் அபேசிங்ஹ,— தெங்கு அபிவிருத்தி, மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      குருநாகல் மாவட்டத்திலுள்ள ஒட்டுமொத்த தென்னைத் தோட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

          (ii)     2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை குருநாகல் மாவட்டத்தின் தேங்காய் உற்பத்தி வருடாந்தம் தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

(iii) தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-25

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

பெருந்தோட்டக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(a)           (i)      The total number of coconut estates is 1741  (One Thousand Seven Hundred and forty One) /33,747 hectares (Thirty Three Thousand Seven Hundred and Forty Seven).

              (ii)     

 

 

Year

Nuts (Million)

2005

576 (Five hundred and seventy six)

2006

816 (Eight hundred and sixteen)

2007

823 (Eight hundred and twenty three)

2008

844 (Eight hundred and forty four)

2009

868 (Eight hundred and sixty eight)

2010

675 (Six hundred and seventy five)

2011

829 (Eight hundred and twenty nine)

2012

812 (Eight hundred and twelve)

2013

666 (Six hundred and sixty six)

 

(iii) Yes.

(b) Does not arise as per the above answer.

பதில் தேதி

2015-03-18

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks