01

E   |   සි   |  

 திகதி: 2014-05-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

4745/2014: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன விவசாய இரசாயனங்கள்: விநியோக முறையியல்

4745/ ’14

கெளரவ அசோக் அபேசிங்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் விவசாய இரசாயனப் பிரிவொன்று உள்ளதா என்பதையும்;

           (ii)     அங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற விவசாய இரசாயனப் பொருட்களை விநியோகிக்கும் முறையியல் யாதென்பதையும்;

(iii) மேற்படி பிரிவிற்கு களஞ்சிய வசதிகள் உள்ளதா என்பதையும்;

(iv) மேற்படி களஞ்சியசாலைகளில் காலாவதியான விவசாய இரசாயனப் பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;

(v) மேற்படி காலாவதியான விவசாய இரசாயனப் பொருட்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-05-23

கேட்டவர்

கௌரவ அஸோக அபேசிங்ஹ, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-05-23

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks