01

E   |   සි   |  

 திகதி: 2014-09-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

4639/2014: Seed Paddy research and producing farms

4639/ ’13

கெளரவ பி. ஹரிசன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      தற்போது  கமத்தொழில் திணைக்களத்திற்குச் சொந்தமாகவுள்ள விவசாயப் பண்ணைகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

           (ii)     அவற்றின் பராமரிப்புக்காகவும் ஆய்வு நடவடிக்கைகளுக்காகவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iii) மேற்படி ஒவ்வொரு விவசாயப் பண்ணைக்காகவும் அரசாங்கத்தினால் செலவிடப்படும் பணத் தொகை தனித்தனியாக எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-09-26

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks