01

E   |   සි   |  

 திகதி: 2014-06-19   பதிலளிக்கப்பட்டவைகள் 

4598/2014: வமே/பு/கொய்யாவடி முஸ்லிம் மகா வித்தியாலயம் : ஆசிரியர் பற்றாக்குறை

4598/ ’13

கௌரவ மொஹமட் அஸ்லம்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      வடமேல் மாகாணத்தில், புத்தளம் கல்வி வலயத்திற்கு உரித்தான வமே/பு/கொய்யாவடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய பாடங்களுக்கும், ஆரம்ப பிரிவுக்கும் தேவையான ஆசிரியர்கள் இல்லை  என்பதையும்;

(ii) இந்நிலைமை மேற்படி பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தடையாகும் என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) மேற்படி பாடசாலைக்குத் தேவையான ஆசிரியர்களை உடனடியாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-06-19

கேட்டவர்

கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-19

பதில் அளித்தார்

கௌரவ மொஹான் லால் கிரேரு, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks