01

E   |   සි   |  

 திகதி: 2014-04-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

4330/2014: இலங்கைப் போக்குவரத்துச் சபை : பேருந்துகள் கொள்வனவு

4330/ ’13

கெளரவ (திருமதி) அனோமா கமகே,—  போக்குவரத்து அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    (i)     2013 ஆம் ஆண்டில் இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட பேருந்து வண்டிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

           (ii)    அதற்காக செலவிடப்பட்ட பணத் தொகை எவ்வளவென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களில் சேவையாற்றுகின்ற ஊழியர்களில் பேருந்து வண்டிகளில் சாரதி மற்றும் நடத்துனர் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) இலங்கை போக்குவரத்து சபையை கொண்டு நடாத்துவதற்காக அரசாங்கம் மாதமொன்றுக்கு செலவிடும் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

(iii) இலங்கை போக்குவரத்து சபையின் மாதாந்த வருமானம் எவ்வளவென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-04-08

கேட்டவர்

கௌரவ (டாக்டர் திருமதி) அனோமா கமகே, பா.உ.

அமைச்சு

போக்குவரத்து

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-04-08

பதில் அளித்தார்

கௌரவ றோஹண திஸாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks