01

E   |   සි   |  

 திகதி: 2014-01-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

3942/2014: இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் : கடன் மற்றும் வட்டி

3942/ ’13

கௌரவ அநுர திசாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல்  2012 டிசம்பர் 31 வரையான காலப்பகுதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பெற்றுள்ள கடன் தொகை எவ்வளவு என்பதையும்;

           (ii)     கடந்த 5 வருட காலப்பகுதிக்குள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடன் பெற்றுள்ள நிறுவனங்கள் வருடாந்த அடிப்படையில் தனித்தனியே யாவை என்பதையும்;

(iii) தற்போது  இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மொத்தக் கடன் தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி கடனைச் செலுத்த வேண்டியுள்ள நிறுவனங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் கடந்த 5 வருட காலப்பகுதிக்குள்,

(i) கடனுக்காக செலுத்தப்பட்டுள்ள வட்டித் தொகை வருடாந்த அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;

(ii) கடனுக்காக செலுத்தப்பட்டுள்ள மொத்த வட்டித் தொகை எவ்வளவு என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-01-23

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

பெற்றோலியக் கைத்தொழில்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      රුපියල් බිලියන 631යි.

           (ii)     

වර්ෂය

ණය ලබාගෙන ඇති ආයතන

2008

මහජන බැංකුව, ලංකා බැංකුව

2009

මහජන බැංකුව, ලංකා බැංකුව

2010

මහජන බැංකුව, ලංකා බැංකුව

2011

මහජන බැංකුව, ලංකා බැංකුව, ජාතික ඉරාන තෙල් සමාගම

2012

මහජන බැංකුව, ලංකා බැංකුව

              (iii)        රුපියල් බිලියන 447කි.

(iv) මහජන බැංකුව

      ලංකා බැංකුව

      ජාතික ඉරාන තෙල් සමාගම

    මහා භාණ්ඩාගාරය (2007ට පෙර ලබා ගත් ණයකි.)

(ආ) (i)   

වර්ෂය

ගෙවන ලද පොලිය (රුපියල් මිලියන)

2008

3,163.20

2009

4,217.49

2010

3,430.92

2011

6,051.76

2012

17,894.53

 

 

 

 

(ii) රුපියල් බිලියන 35කි.

(ඇ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2014-03-18

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks