பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3871/ ’13
கௌரவ செஹான் சேமசிங்ஹ,— கடற்றொழில், நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப் பகுதியினுள்,
(i) கரையோர வள முகாமைத்துவக் கருத்திட்டத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் யாவை என்பதையும்;
(ii) ‘டீ கொம்’ நிறுவனத்தின் செயற்பாடு யாது என்பதையும்;
(iii) இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தினால் ஆற்றப்பட்ட மக்கள் சேவைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) மேற்படி மூன்று நிறுவனங்களினதும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் யாவை என்பதை தனித்தனியே அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-25
கேட்டவர்
கௌரவ செஹான் சேமசிங்க, பா.உ.
அமைச்சு
கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) මෙම ව්යාපෘතිය මෙම අමාත්යාංශය යටතේ ක්රියාත්මක නොවේ.
(ii) මෙම ආයතනය මෙම අමාත්යාංශය යටතේ ක්රියාත්මක නොවේ.
මෙම ප්රශ්නයේ (අ) (iii) කොටසෙන් අසා ඇති ලංකා ධීවර සංස්ථාව මගින් ඉටු කරන ලද මහජන සේවාවන් කවරේ ද යන්නට පිටු තුනක පමණ පිළිතුරක් තිබෙනවා. එම නිසා මා මෙම පිළිතුරෙහි ඉතිරි කොටස සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුරෙහි ඉතිරි කොටස:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடையின் எஞ்சிய பகுதி :
* Rest of the Answer tabled:
[මෙම ඇමුණුම පුස්තකාලයේ ද තබා ඇත.]
[இந்த இணைப்பு நூல் நிலையத்திலும் வைக்கப்பட்டுள்ளது]
[This annex is also placed in the Library.]
பதில் தேதி
2013-09-20
பதில் அளித்தார்
கௌரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks