01

E   |   සි   |  

 திகதி: 2014-07-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

3828/2014: மதுபான விற்பனை உரிமப்பத்திரங்கள்: விபரம்

3828/ ’13

கெளரவ பி. ஹரிசன்,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கையில் இன்றளவில் மதுபான விற்பனைக்காக வழங்கப்பட்டுள்ள உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி மதுபான உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை விற்பனை நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் இதர நிறுவனங்களுக்கமைய வெவ்வேறாக யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) 1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வருடாந்தம் புதிதாக வழங்கப்பட்டுள்ள மதுபான உரிமப்பத்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் புட்சிட்டி வர்த்தக நிலையம், கூ.மொ.வி. நிலையங்கள் ஹோட்டல்கள் மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ள மதுபான உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(இ) (i) தற்போது வழங்கப்பட்டுள்ள மதுபான விற்பனை உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை மாவட்டங்களுக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி உரிமப் பத்திரங்களை வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் மாவட்டங்களுக்கமைய வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(iii) வெளிநாட்டு மதுபான வகைகள் விற்பனை உரிமப்பத்திரம் வழங்கப்படுவதானது, கிராமப்புற கள்ளச்சாராய பாவனை குறைவடைவதற்கு ஏதுவாகியுள்ளதா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-10

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      මත්පැන් අළෙවි කිරීම සඳහා අතීතයේ සිට විවිධ කාලයන්හි ලබා දී ඇති, මේ වන විට ක්‍රියාත්මක වෙමින් පවතින බලපත්‍ර සංඛ්‍යාව 2,963කි.

              (ii)      රට බීම තොග වෙළෙඳ බලපත්‍ර (ර.බී. 3)        50

                         රා විකුණන වතු ආපනශාලා   07

                         රට බීම සිල්ලරට විකිණීමේ බලපත්‍ර (ර.බී.)   1,085

                         රට බීම තැබෑරුම් 14

    හෝටල් බලපත්‍ර (ර.බී.7) 715

    දුම්රිය ස්ථානවල බීමශාලා සහ

     දුම්රිය මැදිරිවල -  බීමශාලා 01

   ආපනශාලා (ර.බී.) 522

   තානායම් (ර.බී.12) 48

  සමාජශාලා (ර.බී. 13 A) 83

   විනෝද පීඨිකා බලපත්‍ර (ර.බී. 9) 48

   විශේෂ බලපත්‍ර  390

    මුළු එකතුව 2,963

 

(ආ) (i) වර්ෂය අලුතෙන් ලබා දී ඇති බලපත්‍ර සංඛ්‍යාව

1994   330

1995    61

1996   -

1997              449

1998  137

1999  424

2000  225

2001  170

2002    -

2003 185

2004 203 

2005            132

2006              35

2007   42

2008   36

2009   40

2010   51

2011   41

2012      55

 

      (ii)

වර්ෂය ෆුඩ්සිටි ස.තො.ස හෝටල් සහ එකතුව

වෙළෙඳ   වෙළෙඳ     අනෙකුත්

සැල් සැල් වෙළෙඳ

සැල්

2005 24 1 107 132

2006 නැත නැත   35   35

2007 නැත නැත   42   42

2008 නැත නැත   36   36

2009 නැත නැත   40   40

2010 නැත නැත   51   51

2011 නැත නැත   41   41

2012 නැත නැත   55   55

 (ඇ)  (i)  ඇමුණුම බලන්න..

 

(ii)

 

 දිස්ත්‍රික්කය

2013 වර්ෂයේ විදේශ මත්පැන් බලපත්‍රවලින් ලද අදායම (රු. මිලියන)

කොළඹ

152.3

ගම්පහ

72.2

කලුතර

21.4

මහනුවර

46.0

මාතලේ

08.6

නුවරඑළිය

52.4

ගාල්ල

36.6

මාතර

17.4

හම්බන්තොට

09.5

යාපනය

09.9

මන්නාරම

01.2

වවුනියාව

03.9

මුලතිව්

0.00

කිලිනොච්චිය

0.87

මඩකලපුව

10.1

අම්පාර

05.2

ත්‍රිකුණාමලය

07.1

කුරුණෑගල

21.1

පුත්තලම

10.0

අනුරාධපුර

17.9

පොළොන්නරුව

07.4

බදුල්ල

21.3

මොනරාගල

08.1

රත්නපුර

18.7

කෑගල්ල

13.9

එකතුව

574.2

(iii) වෙළෙඳ පොළ ක්‍රියාකාරිත්වය අනුව නීත්‍යනුකූල මත්පැන් බහුලවීම තුළින් නීති විරෝධී මත්පැන් පානය අඩු විය හැක. එසේ වුවද, මෙම අමාත්‍යාංශය විසින් මේ සම්බන්ධයෙන් සමාජ සමීක්ෂණයක් සිදු කර නොමැති බැවින් නිශ්චිත පිළිතුරක් ලබා දිය නොහැක.

(ඈ) පැන නොනඟී.

பதில் தேதி

2016-07-10

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks