01

E   |   සි   |  

 திகதி: 2014-07-10   பதிலளிக்கப்பட்டவைகள் 

3740/2014: கொட்டபொல பிரதேச செயலாளர் பிரிவு வயற்காணிகள் : அனுமதியற்ற மீட்பு

3740/ ’13

கௌரவ புத்திக பதிரண,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      கொட்டபொல பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் வயற் காணிகள் மீட்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டுவதை அறிவாரா என்பதையும்;

(ii) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை மேற்படி பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் அனுமதியின்றி மீட்கப்பட்டுள்ள வயற் காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி அனுமதியற்ற காணி மீட்புகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா  என்பதையும்;

(iv) ஆமெனில், கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(v) மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

(vi) இதற்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை கொட்டபொல பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் வயற் காணிகளை மீட்பதற்கு சட்ட ரீதியாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மீட்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள வயற் காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;

(iii) மேற்படி வயற் காணிகளை மீட்பதற்கு அனுமதி வழங்கியமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்

அவர் குறிப்பிடுவார?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-07-10

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)        කොටපොල ප්‍රාදේශීය ලේකම් බල ප්‍රදේශය තුළ කුඹුරු ඉඩම් ගොඩ කිරීම් පිළිබඳව පැමිණිලි ලැබී ඇත. නමුත්, 2005 වර්ෂයේ සිට 2014 වර්ෂය දක්වා ලැබී ඇත්තේ පැමිණිලි 12ක් වැනි ඉතා සුළු සංඛ්‍යාවකි.

              (ii)      අක්කර 01 රූඩ් 01 පර්චස් 20යි.

             (iii)      ඔව්.

             (iv)      පැමිණිලි 12යි.

 

 

අංකය

පැමිණිලි ලැබූ වර්ෂය

පැමිණිලි ගණන

01

2005

01

02

2006

02

03

2007

01

04

2008

00

05

2009

02

06

2010

01

07

2011

01

08

2012

00

09

2013

02

10

2014

02

 

එකතුව

12

(v) ඔව්.

(vi) ලැබී ඇති පැමිණිලි සම්බන්ධයෙන් පරීක්ෂණ පවත්වා පැමිණිලි 08ක් සම්බන්ධයෙන් අධිකරණයේ නඩු පවරා වැළැක්වීමේ නියෝග 07ක් ලබා ගෙන ඇති අතර එක් නඩුවක් දැනට විභාග වෙමින් පවතී.

පැමිණිලි 04ක් සඳහා පස් ඉවත් කර යථාවත් කර ඇත.

(ආ) (i) ඔව්.

(ii) පර්චස් 20යි.

(iii) නිවාස දෙකක් තනා ගැනීම සඳහා.

(ඇ) අදාළ නොවේ.

பதில் தேதி

2016-07-10

பதில் அளித்தார்

கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks