01

E   |   සි   |  

 திகதி: 2013-11-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

3728/2013: ரன்மினிதென்ன ரெலி சினிமா கிராமம் : விபரம்

3728/ ’13

கௌரவ அனுர திசாநாயக்க,— வெகுசன ஊடக, தகவல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     சில வருடங்களுக்கு முன்னர் திறந்து வைக்கப்பட்ட ரன்மினிதென்ன ரெலி சினிமா கிராமமானது,  2013 மார்ச் 05ஆம் திகதி மீண்டும் திறந்து வைக்கப்பட்டமைக்கான காரணங்கள் யாவை;

(ii) முதலாவதாகத் திறந்து வைக்கப்பட்ட தினம் முதல் 2013 மார்ச் வரை இங்கு இடம்பெற்ற கலை நிகழ்வுகள் யாவை;

(iii) ரெலி சினிமாக் கிராமம் என்ற வகையில் மேற்படி கருத்திட்டத்துக்காக ஏற்கனவே செலவழிக்கப்பட்டுள்ள மொத்தப் பணத் தொகை யாது;

(iv) மேற்படி கிராமத்தை திறந்து வைக்கின்ற இரண்டு நிகழ்வுகளுக்குமாக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்  வெவ்வேறாக யாது;

(v) கலைத் துறையின் மேம்பாட்டுக்காக மேற்படி இடத்தை பயன்படுத்துவதற்கான வேலைத்திட்டம் யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-11-23

கேட்டவர்

கௌரவ அநுர திசாநாயக்க, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடக, தகவல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-01-22

பதில் அளித்தார்

கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks