01

E   |   සි   |  

 திகதி: 2013-07-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

3646/2013: இலங்கை வங்கி: பங்குகளில் முதலீடு

3646/ ’13

கெளரவ ஜோன் அமரதுங்க,—   நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2011 ஆம் ஆண்டில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் இலங்கை வங்கியால் பங்குகளில் முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகையையும்;

           (ii)     2011 ஆம் ஆண்டில் ‘பர்பசுவல் கெப்பிட்டல் அன்ட் லங்கா ஒரிக்ஸ் லீசிங் கம்பனி சிக்குரிட்டீஸ் (Perpetual Capital and Lanka Orix Leasing Securities) உடன்  இலங்கை வங்கி செய்துள்ள வணிகத்தின் பெறுமதியையும்

அவர் கூறுவாரா?

(ஆ) 2011 ஆம் ஆண்டில் இலங்கை வங்கி கொள்முதல் செய்துள்ள அனைத்து பங்குகளின் பட்டியலொன்றை கொள்முதலுக்கு ஐந்து நாட்களுக்கு முன்னரான கொள்முதல் விலை மற்றும் பங்குகளின் சராசரி நிறையளித்த விலை ஆகியவற்றுடன் அவர் இச்சபையில் சமர்ப்பிப்பாரா?

(இ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-23

கேட்டவர்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      2011 වස‍රේදී බැංකුව විසින් කොටස් මිල දී ගැනීම සඳහා ආයෝජනය කරන ලද සම්පූර්ණ මුදල් ප්‍රමාණය රුපියල් මිලියන 6002.9කි. (ගාස්තු සහ තැරැව් කොමිස් ඇතුළුව)

              (ii)      *      බැංකුව විසින් සී/ස පර්පෙචුවල් කැපිටල් හෝල්ඩිංග්ස් සමඟ කිසිදු ගනුදෙනුවක් සිදු කොට නොමැත.

* බැංකුව 2011 වසරේදී එල්.ඕ.එල්.සී. සිකියුරිටීස් සමාගම වෙත රුපියල් 96,064ක මුදලක් කොටස් වෙළෙඳපොළ ගනුදෙනු සඳහා තැරැව් ගාස්තු ලෙස ගෙවා ඇත.

(ආ)  බැංකුව විසින් 2011 වසරේදී මිල දී ගන්නා ලද සියලුම කොටස් ගත් මිල සහ මිලදී ගැනීමට පෙර දින 5ක තබන ලද සාමාන්‍ය කොටස්  මිල ඇතුළත් ඇමුණුම සභාගත* කරමි.

(ඇ)  පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-09-16

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) சரத் அமுணுகம, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks