பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3637/ ’13
கௌரவ ரவி கருணாநாயக்க,— பெற்றோலியக் கைத்தொழில்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மேம்படுத்துவதற்காக உத்தேசிக்கப்பட்ட நவீனமயமாக்கல் தொடர்பாக,
(i) தற்போதைய நிலைமை;
(ii) பயன்படுத்தப்படுகின்ற தொழில்நுட்பம்;
(iii) சம்பந்தப்பட்ட நாடு;
(iv) குறிப்பிட்ட நவீனமயமாக்கல் ஏன் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை
ஆகியவற்றை அவர் கூறுவாரா?
(ஆ) (i) 2009 ஆம் ஆண்டு ஈரானிய அரசாங்கத்தால் கடனாக வழங்க உறுதியளிக்கப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஏன் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நவீனமயமாக்கலுக்காகப் பயன்படுத்தவில்லை என்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட கடனைத் திரும்பச் செலுத்தும் காலம்
ஆகியவற்றையும் அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-11-25
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
பெற்றோலியக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) ශක්යතා, පාරිසරික බලපෑම් හා පුරා විද්යා බලපෑම්හි අධ්යයන වාර්තා සකස් කර ඇති අතර අවශ්ය අමතර ඉඩම් අත් පත්
කර ගැනීමේ කටයුතු ද අවසන් කර ඇත.
(ii) ඇමෙරිකානු හා යුරෝපීය තාක්ෂණය.
(iii) මෙතෙක් තෝරා ගෙන නොමැත.
(iv) මෙය විශාල ආයෝජනයක් කළ යුතු හා උසස් තාක්ෂණයක් යෙදවිය යුතු ව්යාපෘතියකි. එබැවින් සුදුසු ආයෝජකයෙකු තෝරා ගැනීම සඳහා, මේ වෙනුවෙන් ඉදිරිපත් වූ ව්යාපෘති යෝජනා සෝරම් (SOREM) ව්යාපෘති කමිටුව මඟින් අධ්යයනය
කර ගෙන යනු ලැබේ.
(ආ) (i) එවකට ඉරාන රජයෙන් ආධාර මුදල් ලබා දීමට පොරොන්දු වුවත් මුළු වියදමින් සියයට 30ක ආයෝජනයක් ශ්රී ලංකා
රජය දැරිය යුතු විය. එබඳු විශාල මුදලක් ආයෝජනය කිරීමේ හැකියාවක් එම කාල වකවානුවේ ශ්රී ලංකා රජය සතු
නොවීය. එමෙන්ම, පසු කලක ඉරානයටද පැනවූ සම්බාධක නිසා ඉදිරියට කර ගෙන යාමේ හැකියාවක් නොවීය.
(ii) අවුරුදු 10යි.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-11-25
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி அநுர பிரியதர்ஷன யாபா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks