01

E   |   සි   |  

 திகதி: 2013-10-08   பதிலளிக்கப்பட்டவைகள் 

3625/2013: அளவையியல் விஞ்ஞானபீடத் தொகுதி மற்றும் புதிய விளையாட்டு மைதானம்: சப்பிரகமுவ பல்கலைக்கழகம்

3625/ ’13

கௌரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தின் “அளவையியல் விஞ்ஞான” பீடத் தொகுதி மற்றும் புதிய விளையாட்டு மைதானத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட தரப்பினர் யார்;

(ii) தற்போது அந்த நிர்மாணப் பணிகளின் தரம் தொடர்பாக பிரச்சினை எழுந்துள்ளதா;

(iii) அவ்வாறெனின், அது சம்பந்தமாக புலனாய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதா

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-10-08

கேட்டவர்

கௌரவ (திருமதி) கெளரவ (திருமதி) ரோஸி சேனாநாயக்க, பா.உ.,, பா.உ.

அமைச்சு

உயர் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු එස්.බී. දිසානායක මහතා

(மாண்புமிகு எஸ்.பி. திசாநாயக்க)

(The Hon. S.B. Dissanayake)

ගරු කථානායකතුමනි,  මා එම ප්‍රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.

 

* සභාමේසය මත තබන ලද පිළිතුර:

* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :

* Answer tabled:

 

(අ)            (i)      ඉංජිනේරුමය කාර්යයන් පිළිබඳ මධ්‍යම උපදේශක කාර්යංශය (CECB)

               (ii)      එවැන්නක් වාර්තා වී නැත. (මෙම ව්‍යාපෘතියේ කළමනාකරණ හා ඉදිකිරීම් කටයුතු අධීක්ෂණය කරන ලද්දේ රජයේ ගොඩනැගිලි දෙපාර්තමේන්තුව විසිනි.)

               (iii)     අදාළ නොවේ.

(ආ) පැන නොනඟී.

 

பதில் தேதி

2013-10-08

பதில் அளித்தார்

கௌரவ எஸ். பீ. திசாநாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks