பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3592/ ’13
கௌரவ புத்திக பதிரண,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹக்மன பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் வயற் காணிகள் மீட்கப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ் சாட்டுவதை அறிவாரா என்பதையும்;
(ii) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை மேற்படி பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் அனுமதியின்றி மீட்கப்பட்டுள்ள வயற் காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி அனுமதியற்ற காணி மீட்புகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா என்பதையும்;
(iv) ஆமெனில், கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
(vi) இதற்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை ஹக்மன பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் வயற் காணிகளை மீட்பதற்கு சட்ட ரீதியாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மீட்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள வயற் காணிகளின் பரப்பளவு எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி வயற் காணிகளை மீட்பதற்கு அனுமதி வழங்கியமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவார?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-22
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) හක්මන ප්රාදේශීය ලේකම් බල ප්රදේශය තුළ කුඹුරු ඉඩම් ගොඩ කිරීම පිළිබඳව පැමිණිලි ලැබී ඇත.
(ii) අනවසරයෙන් ගොඩ කර ඇති කුඹුරු ඉඩම් ප්රමාණය අක්කර 4යි පර්චස් 11කි.
(iii) ඔව්.
(iv) පැමිණිලි 43කි.
(v) ඔව්.
(vi) ලැබී ඇති පැමිණිලි 43න් පැමිණිලි 20ක් සඳහා නඩු පවරා වැළැක්වීමේ නියෝග 18ක් ලබා ගෙන ඇත. නඩු 2ක් දැනට අධිකරණයේ විභාග වෙමින් පවතී. තවද, පැමිණිලි 23ක් සම්බන්ධයෙන් පැමිණිලිකරුවන් විසින් ඉදිරිපත් කරන ලද පැමිණිලිවලට අදාළ නීතිමය කටයුතු කිරීමට පෙර විත්තිකරුවන් විසින් ගොඩ කරන ලද ඉඩමෙහි පස් ඉවත් කර යථාවත් කර ඇත.
(ආ) (i) ඔව්.
(ii) නීත්යනුකූල අවසරය ලබාගෙන ගොඩ කර ඇති කුඹුරු ඉඩම් ප්රමාණය අක්කර 4යි පර්චස් 06කි.
(iii) නිවසක් තැනීම, මහජන පොළ ඉදි කිරීම සහ බුද්ධ ජයන්ති පාසල පුළුල් කිරීම සඳහා කුඹුරු ඉඩම් ගොඩ කිරීමට අවසර ලබා දී ඇත.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2014-05-22
பதில் அளித்தார்
கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks