பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3526/ ’13
கெளரவ புத்திக பதிரண,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கம்புறுப்பிட்டிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரிவில் வயல் காணிகள் மீட்கப்படுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்பதை அறிவாரா;
(ii) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை இப்பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் அனுமதியின்றி மீட்கப்பட்டுள்ள வயல் காணிகளின் அளவு யாது;
(iii) மேற்படி அனுமதியற்ற காணி மீட்பு தொடர்பாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளனவா;
(iv) அவ்வாறாயின், கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை எவ்வளவு;
(v) மேற்படி முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை நடாத்தி சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா;
(vi) இதன்படி மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2005 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை கம்புறுப்பிட்டிய பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தினுள் வயல் காணிகளை மீட்பதற்கு சட்டபூர்வமாக அனுமதி பெறப்பட்டுள்ளதா;
(ii) அவ்வாறாயின், மீட்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு யாது;
(iii) மேற்படி வயல் காணிகளை மீட்பதற்கு அனுமதி வழங்கப்படுவதற்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2014-05-20
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) කඹුරුපිටිය ප්රාදේශීය ලේකම් බල ප්රදේශය තුළ කුඹුරු ඉඩම් ගොඩ කිරීම් පිළිබඳව පැමිණිලි ලැබී ඇත.
(ii) රූඩ් 02 පර්චස් 02කි.
(iii) ඔව්.
(iv) පැමිණිලි 06යි.
(v) ඔව්.
(vi) ලැබී ඇති පැමිණිලිවලින් පැමිණිලි 05ක් සම්බන්ධයෙන් නඩු පවරා වැළැක්වීමේ නියෝග 04ක් ලබා ගෙන ඇත. ඉහත පැමිණිලි 05න් එක් පැමිණිල්ලක් ප්රාදේශීය සභාවේ ගැසට් කරන ලද පාරක් වන බැවින් එම පැමිණිල්ලට අදාළ වැළැක්වීමේ නියෝගය නිෂ්ප්රභ වී ඇත.
තවද, එක් ඉඩම් ගොඩ කිරීමක් සම්බන්ධයෙන් පැමිණිලිකරු විසින් ඉදිරිපත් කරන ලද පැමිණිල්ලට අදාළ නීතිමය කටයුතු කිරීමට පෙර විත්තිකරු විසින් ගොඩ කරන ලද ඉඩමෙහි පස් ඉවත් කර ගෙන ඇත.
(ආ) (i) නැත.
(ii) අදාළ නොවේ.
(iii) අදාළ නොවේ.
(ඈ) අදාළ නොවේ.
பதில் தேதி
2014-05-20
பதில் அளித்தார்
கௌரவ எஸ்.எம். சந்திரசேன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks