01

E   |   සි   |  

 திகதி: 2013-12-07   பதிலளிக்கப்பட்டவைகள் 

3525/2013: நூபே புராதன ஒல்லாந்த வர்த்தகக் கட்டிடத் தொகுதி : புனரமைப்பு

3525/ ’12

 கௌரவ புத்திக பதிரண,— தேசிய மரபுரிமைகள் அமைச்சரைக்  கேட்பதற்கு,—

(அ)    (i)      மாத்தறை பிரதேச செயலாளர் பிரிவின் நூபேவில் அமைந்துள்ள புராதன ஒல்லாந்த வர்த்தகக் கட்டடத் தொகுதியானது தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த ஓர் இடமாகுமென்பதையும்;

(ii) அதற்குரிய கட்டடங்கள் தற்போது இடிந்துவிழும் நிலையில் உள்ளதென்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி கட்டடங்களைப் புனரமைத்த பின்னர் அரசாங்கத்திற்கு மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் பொருட்டு ஈடுபடுத்த இயலுமென்பதை ஏற்றுக்கொள்கிறாரா;

(ii) ஆமெனில், நூபே புராதன ஒல்லாந்த வர்த்தகக் கட்டடத் தொகுதியை  புனரமைக்க நடவடிக்கை எடுப்பாரா;

(iii) அதற்கான நிதி ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளனவா;

(iv) ஆமெனில், ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை யாது;

(v) அதன் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாது

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-07

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

தேசிய மரபுரிமைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-12-07

பதில் அளித்தார்

கௌரவ கெளரவ ஜகத் பாலசூரிய, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks