01

E   |   සි   |  

 திகதி: 2014-02-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

3417/2014: மோட்டார் வாகன தொழில்நுட்ப பாடம்: பாடசாலைப் பாடத்திட்டம்

3417/ ’13

கெளரவ புத்திக பதிரண,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கை உள்ளிட்ட  உலகின் ஏனைய நாடுகளில் துரிதமாக வளர்ச்சியடைந்து வருகின்ற மோட்டார் வாகன உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகிய  துறை தொடர்பாக மக்கள் மத்தியில் மனப்பாங்கு ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்தவதற்கு உதவியாக அமைகின்ற கல்விச் செயற்பாடொன்றை பாடசாலை மட்டத்தில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;

(ii) இதற்கமைய மோட்டார் வாகன தொழில்நுட்ப அறிவை பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் மேம்படுத்துவதற்காக மோட்டார் வாகன தொழில்நுட்ப பாடத்தை பாடசாலைப் பாடத்திட்டத்தில் சேர்ப்பாரா என்பதையும்;

(iii) ஆமெனில், அத்திகதி யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-02-05

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-02-05

பதில் அளித்தார்

கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks