01

E   |   සි   |  

 திகதி: 2013-12-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3367/2013: சிறுவர் தடுப்புக் காவல் நிலையங்கள் : விபரம்

3367/ ’12

கௌரவ. பி. ஹரிசன்,— சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள் அமைச்சரைக் கேட்பற்கு,—

(அ)    (i)      அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட பாதுகாப்பு அரவணைப்பைப் பெறுகின்ற சிறுவர் இல்லங்களின் எண்ணிக்கை யாது;

           (ii)    அவற்றில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை யாது;

(iii) மேற்படி ஒரு சிறுவரின் பராமரிப்புப் பணிகளுக்கென 2013 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை யாது

என்பதை அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) (i) இலங்கையில் உள்ள சிறுவர் தடுப்புக் காவல் நிலையங்களின் எண்ணிக்கை யாது;

(ii) அவற்றில் உள்ள சிறுவர்களின் எண்ணிக்கை யாது;

(iii) மேற்படி ஒரு சிறுவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தொகை யாது;

(iv) அப்பணத்தொகை இவர்களின் பராமரிப்புப் பணிகளுக்குப் போதுமானதா

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-06

கேட்டவர்

கௌரவ பி. ஹரிசன், பா.உ.

அமைச்சு

சிறுவர் அபிவிருத்தி, மகளிர் அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-06-03

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ திஸ்ஸ கரல்லியத்தே, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks