01

E   |   සි   |  

 திகதி: 2014-02-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

3229/2014: மிஹின் லங்கா எயார் லைன்ஸ் : இலாப நட்டம்

3229/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,—  சிவில், விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)மிஹின் லங்கா எயார் லைன்ஸ் தொடர்பாக,

           (i)     2012 ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரைக்குமான இலாபம் அல்லது நட்டத்தையும்;

           (ii)    2013 - 2014 ஆம் ஆண்டுகளுக்கான எதிர்பார்க்கப்பட்ட இலாபம் அல்லது நட்டத்தையும்;

(iii) இன்றுள்ளவாறான மூலதனம் மற்றும் ஒதுக்கங்களையும்;

(iv) வேலை செய்யும் ஆட்களின் எண்ணிக்கையையும்;

(v) பணியாளர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாகவா அல்லது குறைவாகவா உள்ளதா என்பதையும்;

(vi) ஒரு பணியாளருக்கான செலவினம் மற்றும் ஒரு பணியாளருக்கான இலாபத்தையும்;

(vii) இன்றுள்ளவாறாக வங்கி மேலதிகப் பற்றுடன் குறுங்காலக் கடன்கள், இடைக்கால மற்றும் நீண்டகால கடன்களின் மொத்தத்தையும்

அவர் கூறுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2014-02-06

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

சிவில் விமானச் சேவைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-03-06

பதில் அளித்தார்

கௌரவ பியங்கர ஜயரத்ன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks