01

E   |   සි   |  

 திகதி: 2013-12-09   பதிலளிக்கப்பட்டவைகள் 

3221/2013: மத அடிப்படையில் இலங்கைச் சனத்தொகை வீதம் : விபரம்

3221/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      2012ஆம் ஆண்டில் ஒவ்வொரு மத அடிப்படையில் இலங்கை சனத்தொகையின் சதவீதத்தை வெவ்வேறாக யாவையென்பதையும்;

(ii) 2012 இல் மேற்கொள்ளப்பட்ட தேசிய கணிப்பீட்டின் மூலம் மேற்படி விபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டதா என்பதையும்;

(iii) மக்கள் பலவந்தமாக மதம் மாற்றியமை தொடர்பாக அறிக்கையிடப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கையை மாவட்ட அடிப்படையில் தனித்தனியாக யாதென்பதையும்;

(iv) மக்களை பலவந்தமாக மதம் மாற்றினார்கள் என கண்டறியப்பட்ட ஆட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவையென்பதையும்

அவர் கூறுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-12-09

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர் அலுவலகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

(අ)          (i)      2012 වර්ෂයේ ජන සංගණනය අනුව ශ්‍රී ලංකාවේ මුළු පුද්ගලයින් සංඛ්‍යාව 20,263,723යි.

 

අනු අංකය

ආගම

ජනගහනය හා ජනගහනයේ ප්‍රතිශතය (එක් එක් ආගම අනුව)

01

බෞද්ධ

14,222,844

70.2%

02

හින්දු

2,554,606

12.6%

03

ඉස්ලාම්

1,967,227

 9.7%

04

රෝමානු කතෝලික

1,237,038

6.1%

05

වෙනත් ක්‍රිස්තියානි

272,568

1.3%

06

වෙනත්

9,440

  0.0%

(ii) ඔව්.

(iii) වාර්තා වී නොමැත.

(iv) අදාළ නොවේ.

(ආ) අදාළ නොවේ.

பதில் தேதி

2014-05-20

பதில் அளித்தார்

கௌரவ எம்.கே.ஏ.டீ.எஸ். குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks