பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3171/ ’12
கௌரவ ஈ. சரவணபவன்,— தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) மொழிக் கொள்கை மீறப்படுமாயின் அதற்கெதிராக கடும் நடவடிக்கை எடுப்பதாக வெளியிட்டுள்ள தமது கூற்றுக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) ஆமெனில், தமிழ் மொழி மூலமான பாடசாலைகளின் அதிபர்களுக்கு சிங்கள மொழியில் மாத்திரம் அனுப்பப்படுகின்ற இலங்கை அதிபர் சேவையின் பதவி உயர்வுகள் தொடர்பான சகல ஆவணங்களினதும் தமிழ்ப் பிரதிகள் உரிய பாடசாலைகளுக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்கும்;
(ii) ஊழியர் சேமலாப நிதியமானது, அதன் பயனாளிகளிடமிருந்து தமிழ் மொழி மூலம் கிடைக்கின்ற கோரிக்கைகளுக்கு சிங்கள மொழியில் மாத்திரம் பதில் அனுப்புவதற்குப் பதிலாக தமிழ் மொழியிலேயே பதில் வழங்க உரிய நிறுவனங்களை ஆற்றுப்படுத்துவதற்கும்
நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-22
கேட்டவர்
கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.
அமைச்சு
தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු වාසුදේව නානායක්කාර මහතා (ජාතික භාෂා හා සමාජ ඒකාබද්ධතා අමාත්යතුමා)
(மாண்புமிகு வாசுதேவ நாணாயக்கார - தேசிய மொழிகள், சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர்)
(The Hon. Vasudeva Nanayakkara - Minister of National Languages and Social Integration)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, පිළිතුර සූදානම්. ප්රශ්නය අසා තිබෙන ගරු මන්ත්රීතුමා පැමිණ නැති නිසා මා එම ප්රශ්නයට පිළිතුර සභාගත* කරනවා.
* සභාමේසය මත තබන ලද පිළිතුර:
* சபாபீடத்தில் வைக்கப்பட்ட விடை :
* Answer tabled:
(අ) ඔව්.
(ආ) (i) ඔව්.
එසේ යවන ලද ලිපි පිටපත් අප වෙත හෝ රාජ්ය භාෂා කොමිෂන් සභාවට ලැබීමට සැලැස්වුවහොත් එය නිවැරැදි කර දීමටත්, දෙමළ භාෂා පිටපත් යැවීමට සැලැස්වීමටත් කටයුතු කළ හැක. තවද, මේ සම්බන්ධයෙන් අධ්යාපන අමාත්යාංශයේ ලේකම් වෙත දන්වා යැවීමට කටයුතු කරමි.
(ii) ඔව්.
සේවක ප්රතිලාභින් වෙත සිංහලෙන් පමණක් ලැබී ඇති ලිපි පිටපත් ලබා දුනහොත් ඔවුන්ට දෙමළ බසින් ලිපි ලැබීමට සැලැස්විය හැක. තවද, සේවක අර්ථසාධක අරමුදල් අංශයේ කොමසාරිස් වෙත රාජ්ය භාෂා ප්රතිපත්තිය ක්රියාත්මක කිරීමේ අවශ්යතාව අවධාරණය කරමින් අවවාදාත්මක ලිපියක් යැවීමට කටයුතු කරමි.
දැනටමත් කම්කරු කොමසාරිස් ජනරාල්වරයා වෙත රාජ්ය භාෂා කොමිෂන් සභාවේ සභාපති විසින් මීට අදාළව යවනු ලැබ ඇති ලිපියක පිටපතක් ඇමුණුම 01 ලෙස දක්වා ඇත.
රාජ්ය භාෂා ප්රතිපත්තිය ක්රියාත්මක කිරීම සඳහා වගකීම් පවරමින් සියලුම අමාත්යාංශ ලේකම්වරුන් වෙත යොමු කරන ලද ලිපියේ පිටපතක්ද ඇමුණුම 02 ලෙස දක්වා ඇත.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-10-01
பதில் அளித்தார்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks