01

E   |   සි   |  

 திகதி: 2013-03-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

3170/2013: නැවත පදිංචි කරන ජනතාව : දීමනාව

3170/ ’12

கௌரவ ஈ. சரவணபவன்,— மீள்குடியேற்ற அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)          மீளக்குடியமர்த்தப்படும் ஒவ்வொரு நபருக்கும் ரூபா 5,000/- ரூபா 20,000/- ரூபா 25,000/- என்ற அடிப்படையிலான தவணைகளில் ரூபா 50,000/-  பணத் தொகை செலுத்தப்படுமென பல சந்தர்ப்பங்களில் வாக்குறுதி அளிக்கப்பட்டதென்பதையும்;

(ii) மேற்படி கொடுப்பனவை வழங்குவதாக கூறி பலரிடம் விபரங்களும் கையொப்பங்களும் பெறப்பட்டுள்ளன என்பதையும்

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேற்படி வாக்குறுதியின் பிரகாரம் மீளக்குடியமர்த்தப்பட்ட அனைவருக்கும் ரூபா 50,000/- பணத் தொகை முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) இன்றேல், துன்பத்தை அனுபவிக்கும் மேற்படி மக்களுக்கு மேற்படி பணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தொடர்ச்சியான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவாரா என்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2013-03-21

கேட்டவர்

கௌரவ ஈ. சரவணபவன், பா.உ.

அமைச்சு

மீள் குடியேற்ற

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2013-03-21

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ குணரத்ன வீரகோன், பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks