பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3109/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வெளிநாட்டலுவல்கள் பாராளுமன்ற கண்காணிப்பு உறுப்பினர் குறித்த பதவிக்குரிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டு கண்காணிப்புப் பயணங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அவர் நடைமுறை ரீதியாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரா அல்லது பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சரா என்பதையும்
அவர் கூறுவாரா?
(ஆ) மேலே (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள கண்காணிப்புப் பாராளுமன்ற உறுப்பினரின் பயணங்கள் குறித்து ஒவ்வொரு பயணம் தொடர்பாகவும்,
(i) விமானப் பயணச் செலவினையும்;
(ii) ஹோட்டல் தங்குமிடச் செலவுகளையும், சென்ற நாட்டின் உள்ளக பயணம் செய்தமைக்கான செலவுகளையும் களியாட்டச் செலவுகளையும்;
(iii) கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினரின் செலவினங்களுக்காக வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரத்தினால் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகளையும்;
(iv) வெளிநாட்டலுவல்கள் அமைச்சு அடைந்து கொண்ட நன்மைகளையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-08-08
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු (මහාචාර්ය) ජී.එල්.පීරිස් මහතා (විදේශ කටයුතු අමාත්යතුමා)
(மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ் - வெளிநாட்ட லுவல்கள் அமைச்சர்)
(The Hon. (Prof.) G.L. Peiris - Minister of External Affairs)
Hon. Speaker, this Question has been asked on a wrong premise. The Hon. Sajin De Vass Gunawardena has not undertaken any overseas visits on behalf of the Ministry of External Affairs. The Ministry of External Affairs has not incurred any expenditure whatsoever on account of overseas visits by the Hon. Sajin De Vass Gunawardena. Therefore, Mr. Speaker, none of the matters referred to in Question No. 4 (b) by the Hon. Member - airfare, hotel accommodation, internal travel and entertainment payments made by the Ministry - arise because no expenses for any of those reasons have been incurred by the Ministry of External Affairs.
பதில் தேதி
2013-10-23
பதில் அளித்தார்
கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks