பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3063/ ’12
கௌரவ அகில விராஜ் காரியவசம்,— போக்குவரத்து அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) குறைந்த விலைகளின் கீழ் 11 புகையிரத இயக்கவலுத் தொகுதிகளையும், 2 சொகுசு புகையிரதங்களையும் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளபோது, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பிரதித் தலைவர் பதவியை வகிக்கும் நிறுவனமொன்றுக்கு குறித்த போக்குவரத்து நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளமையால், புகையிரதத் திணைக்களத்திற்கு பெரும் நட்டத்தினை ஏற்க நேரிட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு புகையிரத இயக்கவலுத் தொகுதிகளையும், சொகுசு புகையிரதங்களையும் போக்குவரத்தில் ஈடுபடுத்தும் கொடுக்கல் வாங்கல் காரணமாக புகையிரத திணைக்களத்துக்கு ஏற்க வேண்டி நேரிட்ட நட்டம் எவ்வளவு;
(ii) குறித்த நிதிசார் நட்டத்தை ஏற்படுத்தி, மோசடியான விதத்தில் செயற்பட்ட உத்தியோகத்தர்கள் தொடா்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-09-04
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
போக்குவரத்து
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු කුමාර වෙල්ගම මහතා
(மாண்புமிகு குமார வெல்கம)
(The Hon. Kumara Welgama)
ගරු නියෝජ්ය කථානායකතුමනි, එම ප්රශ්නයට පිළිතුර මෙසේයි.
(අ) දුම්රිය දෙපාර්තමේන්තුවට දුම්රිය බලවේග කට්ටල 11ක් සහ සුඛෝපභෝගී දුම්රිය 02ක් චීනයේ සිට නැව් මඟින් ප්රවාහනය කිරීම රාජ්ය පරිපාලන චක්රලේඛ 415හි විධිවිධාන පරිදි සී/ස ශ්රී ලංකා නැව් සංස්ථාව මඟින් සිදු කර ඇති අතර එහිදී දුම්රිය දෙපාර්තමේන්තුවට අලාභයක් සිදු වී නොමැත.
(ආ) (i) පැන නොනඟී.
(ii) පැන නොනඟී.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2013-09-04
பதில் அளித்தார்
கௌரவ குமார வெல்கம, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks