பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2962/ ’12
கெளரவ அகில விராஜ் காரியவசம்,— பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு ரூபா 1,000/- மாதாந்தக் கொடுப்பனவொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருப்பதால் இவர்களுக்கு உரித்தான சமுர்த்தி நிவாரணம் இரத்துச் செய்யப்படுவதற்கான ஆயத்தம் உள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) 70 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் மாதம்தோறும் செலவிடப்படுகின்ற மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;
(ii) மேலே குறிப்பிடப்பட்ட ரூபா 1,000/- கொடுப்பனவு வழங்கப்படுவதன் காரணமாக தற்போது வழங்கப்படுகின்ற சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு்ள்ளதா என்பதையும்;
(iii) ரூபா. 1,000/- கொடுப்பனவு வழங்கப்படுவதன் காரணமாக தற்போது வழங்கப்படுகின்ற சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்துவதற்குப் பதிலாக அக் கொடுப்பனவுடன் சேர்த்து சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-12-04
கேட்டவர்
கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.
அமைச்சு
பொருளாதார அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
ගරු ලක්ෂ්මන් යාපා අබේවර්ධන මහතා (ආර්ථික සංවර්ධන නියෝජ්ය අමාත්යතුමා)
(மாண்புமிகு லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன - பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்)
(The Hon. Lakshman Yapa Abeywardena - Deputy Minister of Economic Development)
ගරු කථානායකතුමනි, ආර්ථික සංවර්ධන අමාත්යතුමා වෙනුවෙන් මම එම ප්රශ්නයට පිළිතුර දෙනවා.
(අ) සමෘද්ධි සහනාධාරය අහෝසි කිරීමක් කිසි සේත්ම සිදු නොවේ. වයස අවුරුදු 70ට වැඩි තනි පුද්ගලයන් සඳහා මෙතෙක් හිමිව තිබූ මුදල් සහනාධාරය හැර සියලුම ප්රතිලාභ හිමි වේ. අහෝසි වන මුදල් සහනාධාරය (රුපියල් 695/=) වෙනුවට සමාජ සේවා අමාත්යාංශය මඟින් මාසිකව රුපියල් 1,000/-ක දීමනාවක් දැනට ලබා දෙනු ඇත.
(ආ) (i) වයස අවුරුදු 70ට වැඩි පුරවැසියන්ට සමෘද්ධි සහනාධාරය ලබා දීම සඳහා මාසිකව රජය විසින් වැය කරනු ලැබූ මුළු මුදල - ප්රතිලාභින් 65,533ක් සඳහා රුපියල් මිලියන 49කි.
(ii) සමාජ සේවා දෙපාර්තමේන්තුවෙන් ලබා දෙන රුපියල් 1,000/-ක දීමනාව ලබා ගත් බවට ප්රාදේශීය ලේකම් පෞද්ගලිකව සෑහීමකට පත් වූ පසු අවුරුදු 70ට වැඩි තනි පුද්ගලයන් සඳහා හිමි මුදල් සහනාධාරය පමණක් අහෝසි කිරීමට අනුමැතිය ලබා දී ඇති අතර, ඔවුන්ගේ අනිකුත් ප්රතිලාභ තවදුරටත් රඳවා ගත යුතු බවට උපදෙස් දී ඇත.
(iii) නැත.
රජය විසින් ලබා දෙන සහනාධාර වැඩසටහන් දෙකක ප්රතිලාභ එකම ප්රතිලාභියෙකු වෙත ලබා දීම මේ රජයේ ප්රතිපත්තිය නොවේ.
(ඇ) අදාළ නොවේ.
பதில் தேதி
2012-12-04
பதில் அளித்தார்
கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks