பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2875/ ’12
கெளரவ தயாசிறி ஜயசேகர,— பிரதம அமைச்சரும் பெளத்த சாசன, மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரை இலங்கை இராணுவப் படையினரின் உணவுக்காக மாமிச வகைகளை வழங்கிய வழங்குநர்களின் பெயர்கள் யாவை என்பதையும்;
(ii) இராணுவப் படைக்கான மாமிசம் வழங்குநர்கள் தெரிவு செய்யப்படும் விதம் யாது என்பதையும்;
(iii) மேற்படி பகுதியினுள் ஒவ்வொரு மாமிச வகைக்காகவும் வருடாந்தம் செலுத்தப்பட்ட மொத்தப் பணத்தொகை வெவ்வேறாக யாது என்பதையும்;
(iv) இதற்காக மேலும் செலுத்தப்பட வேண்டியுள்ள பணத்தொகை யாதென்பதையும்;
(v) மேற்குறிப்பிடப்பட்ட மாமிச வகைகளில் ஒரு கிலோவுக்காக வருடாந்தம் செலுத்தப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக யாது என்பதையும்;
(vi) மேற்குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு மாமிச வகையினதும் வருடாந்த தேவைப்பாடு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-07-23
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) සී/ස වික්රමරත්නස් (පුද්) සමාගම
කරුණාරත්න ට්රේඩර්ස් (පුද්) සමාගම
එස්.එම්.ඒ. අසීස් සහ සහෝදරයෝ (පුද්) සමාගම
ඒ.එස්.ආර්. (පුද්) සමාගම
එච්.ටී. ජිනදාස (පුද්) සමාගම
සී/ස ෆීලික්ස් පෙරේරා (පුද්) සමාගම
මදාර් කන්ස්ට්රක්ෂන්ස්
අසීස් පුත්රයෝ (පුද්) සමාගම
රොහාන් රොඩ්රිගෝ (පුද්) සමාගම
රොඩේෂා එන්ටර්ප්රයිසස්
චන්ද්රපාල කන්ස්ට්රක්ෂන්
එස්.එස්.ඥාණම් සහ සමාගම
සී. ලොබ්ස්ටර් එන්ටර්ප්රයිසස්
සුනිල් ට්රේඩර්ස්
එච්.ජී.පී.එම්. (පුද්) සමාගම
(ii) යුද හමුදාව වෙතට සියලු මස් වර්ග සැපයීම රජයේ ප්රසම්පාදන ක්රියාවලිය අනුව සිදු කරනු ලබයි.
(iii) ඇමුණුම I හි දක්වා ඇත.
(iv) ආසන්න වශයෙන් රුපියල් මිලියන 60කි.
(v) ඇමුණුම IIහි දක්වා ඇත.
(vi) ඇමුණුම III හි දක්වා ඇත.
ඇමුණුම් සභාගත* කරමි.
(ආ) අදාළ නොවේ.
*සභාමේසය මත තබන ලද ඇමුණුම්:
சபாபீடத்தில் வைக்கப்பட்ட இணைப்பு :
Annex tabled:
பதில் தேதி
2013-09-16
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks