பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2818/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— விளையாட்டுத் துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) சூரியவெவ கிரிக்கெட் மைதானம் தொடர்பாக,
(i) மாதாந்த மற்றும் வருடாந்த பேணல் செலவு, வட்டிச் செலவு ஆகியன எவ்வளவு என்பதையும்;
(ii) கடன் பெறு மூலதனச் செலவு எவ்வளவென்பதையும்;
(iii) மாதாந்தம் எதிர்பார்க்கப்படும் வருமானம் எவ்வளவென்பதையும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) சூரியவெவ கிரிக்கெட் மைதான கருத்திட்டக் கடனை மீளச் செலுத்துதல் காலப்பகுதி எவ்வளவு என்பதையும்;
(ii) இக்காலப்பகுதிக்கான பணப் பற்றாக்குறை எவ்வளவு என்பதையும்;
(iii) இக்கருத்திட்டத்திற்காக கடன் கொடுத்தவர்கள் அனைவருக்கும் கடன் மீளச் செலுத்தப்படுகின்றதா என்பதையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-19
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
விளையாட்டுத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
(අ) (i) මාසික නඩත්තු පිරිවැය සහ පොලී පිරිවැය විස්තරය ඇමුණුම (අ) සහ (ආ) වශයෙන් ඉදිරිපත් කර ඇත. ඇමුණුම් සභාගත* කරමි.
(ii) ණය වශයෙන් ලබා ගත් ප්රාග්ධන වියදම LIBO (තෙමසක කාලයක් සඳහා) සහ ඊට අමතරව සියයට 6ක් වාර්ෂිකව ඇතුළත් වේ.
(iii) මෙම ක්රීඩාංගණයේ දැනට පවත්වනු ලබන්නේ ශ්රී ලංකා ක්රිකට් ආයතනය අනුග්රාහකත්වය දක්වන ජාත්යන්තර ක්රිකට් ක්රීඩා තරග සහ එම ප්රදේශයේ සීමිත පාසල් තරග කිහිපයක් පමණි. එබැවින් අපේක්ෂිත මාසික ආදායමක් නොමැත.
(ආ) (i) 2011 ලෝක කුසලානය සඳහා සූදානම් කළ ක්රීඩාංගණ ත්රිත්වය සඳහාම ණය මුදල් ලබා ගෙන ඇත්තේ එක් වැය ශීර්ෂයක් යටතේය. එසේ ලබා ගත් සම්පූර්ණ ණය මුදලෙන් ඇමෙරිකන් ඩොලර් මිලියන 8ක මුදලක් 2015 දෙසැම්බර් වන විට ගෙවා අවසන් වීමට නියමිතය. මීට අමතරව ණයක් වශයෙන් ලබාගත් ඇමෙරිකන් ඩොලර් මිලියන 8ක මුදලක් 2017 පෙබරවාරි වන විට ගෙවා අවසන් වීමට නියමිතය.
(ii) ඉහත දක්වා ඇති පරිදි ඇමෙරිකන් ඩොලර් මිලියන 16ක මුළු මුදලක් ගෙවීමට ඇත.
(iii) රාජ්ය අංශයේ ආයතනයන්ට ගෙවීමට තිබෙන ණය හැර අනෙක් සියලුම ණය මේ වන විට ගෙවා අවසන් කර ඇත.
(ඇ) පැන නොනඟී.
பதில் தேதி
2014-01-17
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks