01

E   |   සි   |  

 திகதி: 2013-06-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

2794/2013: இலங்கை துறைமுக அதிகாரசபைத் தலைவர் : பதவிகள், சம்பளம் மற்றும் கொடுப்பனவு‍கள்

2794/ ’12

கெளரவ தயாசிறி ஜயசேகர,— துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)     (i)     இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவரது மாதாந்த சம்பளம் 2006ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை மாற்றமடைந்துள்ள விதம் யாதென்பதையும்;

(ii) இலங்கை துறைமுக அதிகார சபையின் தற்போதைய தலைவர் மேற்படி பதவிக்கு மேலதிகமாக வகிக்கும் ஏனைய பதவிகள் அல்லது பதவி யாதென்பதையும்;

(iii) மேற்படி பதவிகளை அல்லது பதவியை வகிப்பதற்காக மாதாந்தம் அவருக்கு கிடைக்கின்ற சம்பளங்கள், கொடுப்பனவுகள் அல்லது வேறு வசதிகள் யாவையென்பதையும்;

(iv) மேற்படி பதவி அல்லது பதவிகள் கிடைக்கப்பெற்ற திகதி முதல் இதுவரை அவற்றுக்கு ஏற்புடையதாக கிடைக்கின்ற சம்பளங்கள், கொடுப்பனவுகள் அல்லது வேறு வசதிகள் மாற்றமடைந்துள்ள விதம் யாதென்பதையும்

அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-06-06

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.

அமைச்சு

துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

ගරු රෝහිත අබේගුණවර්ධන මහතා (වරාය හා මහාමාර්ග අමාත්‍යතුමා)

(மாண்புமிகு ரோஹித அபேகுணவர்தன - துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சர்)

(The Hon. Rohitha Abeygunawardana - Minister of Ports and Highways)

ගරු නියෝජ්‍ය කථානායකතුමනි, මා එම ප්‍රශ්නයට පිළිතුර දෙනවා.

 

பதில் தேதி

2013-06-06

பதில் அளித்தார்

கௌரவ ரோஹித அபேகுணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks