01

E   |   සි   |  

 திகதி: 2013-05-22   பதிலளிக்கப்பட்டவைகள் 

2718/2013: இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் : பண ஒதுக்கம்

2718/ ’12

கெளரவ ரவி கருணாநாயக்க,— விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)      இலங்கைக் கிரிக்கெட்டின் 2009, 2010, 2011 ஆண்டுகளிலும் 2012ஆம் ஆண்டிலிருந்து இற்றை வரையிலும் உள்ளவாறான காசு ஒதுக்கங்களையும்;

           (ii)     ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்தின் போதும் நிர்ணயிக்கப்பட்ட வருமானத்தினை இலங்கை கிரிக்கெட்டினால் அடைய முடியாமல் போயுள்ளதா என்பதையும்;

(iii) அவ்வாறாயின், அச்சூழ்நிலைக்கான காரணத்தினையும்

அவர் கூறுவாரா?

(ஆ) கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புச் செய்வதற்கான உரிமையை 2009, 2010, 2011 மற்றும் 2012ஆம் ஆண்டுகளின் போது விற்பனை செய்ததால் இலங்கை கிரிக்கெட்டிற்குக் கிடைத்த வருமானத்தினையும் அவர் வெவ்வேறாகக் குறிப்பிடுவாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-05-22

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

விளையாட்டுத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2014-12-18

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks