01

E   |   සි   |  

 திகதி: 2025-09-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0624/2025: சட்டவிரோத வெளிநாட்டுக் குடியேறிகள்: விபரம்

624/2025
கௌரவ கிங்ஸ் நெல்சன்,— பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கைக்கு புலம்பெயரும் சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகளைத் தடுத்து வைத்திருப்பதற்கான ஒரு நிலையம் மிரிஹான பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) அந்தத் தடுப்பு நிலையத்தில் இன்றளவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வெளிநாட்டு குடியேறிகளின் எண்ணிக்கை, அத்தகைய ஒவ்வொருவரினதும் நாட்டுக்கு அமைவாக வெவ்வேறாக எத்தனை என்பதையும்;
(iii) சட்டவிரோத வெளிநாட்டு குடியேறிகள் இலங்கைக்குப் புலம்பெயர்வதைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-24

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2025-09-24

பதில் அளித்தார்

கௌரவ ஆனந்த விஜேபால, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks